Categories
உலகசெய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தான்…. உணவு தேடி அலைந்த சிறுமி…. அறையில் அடைத்து வைத்து பலாத்காரம்….!!!!

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. பின்னர், அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. சமூக ஊடகத்தில் வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். குற்றவாளிகளை தேடும் பணிக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம்…. சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை…!!

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தமுடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி வேலூரில் இருக்கின்ற தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருந்துவர் ஒருவர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்புகின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அந்தப் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories

Tech |