இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் […]
Tag: கூட்டு பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி எட்டு பேர் கொண்ட கும்பலால் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கு […]
கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் […]
டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை […]
நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம்மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு […]
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி தொண்டை வாடா என்ற பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்த ஆட்டோவில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்து அந்த பெண் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரையன் கலியர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோனி என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணும் தனது மகளுடன் காரில் ஏறியுள்ளார். அந்த காரில் ஏற்கனவே சோனாவின் நண்பர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து ஓடும் காரில் அந்தப் பெண்ணையும் அவரின் ஆறு வயது மகளையும் […]
நாமக்கல்லில் கணவனை இழந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்லார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் […]
காட்பாடியில் பெண் மருத்துவரை ஒரு கும்பல் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் இரவில் 2 வாலிபர்கள் போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் இதற்கு முன் வழிப்பறி […]
துப்பாக்கி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது காட்டு வழியாக வீடு திரும்பிய போது அதே கிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் அவர்கள் 3 பேரையும் வழிமறித்து உள்ளனர். மேலும் அந்த கும்பல் கணவன், மனைவி […]
லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவில் லக்னோ – மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஏறியது. படுக்கை பெட்டியில் […]
மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி விழாவில் பங்கேற்க வருமாறு போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். […]
13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 5 நாட்களில் மூன்று முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சிறுமியை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் இரண்டு நாட்கள் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்ட […]
இளம்பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதுஉத்திரபிரதேசத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிய ஒரு இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். […]