வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வடகொரியாவை […]
Tag: கூட்டு போர் பயிற்சி
ரஷ்யாவில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கி முதல் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை வோஸ்டாக் என்கின்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்க கூட்டுபோர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியா மற்றும் ராணுவம் பங்கேற்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீனா மற்றும் ரஷ்யா ராணுவத்துக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்பு திட்டம் மற்றும் இருதரப்பு ஒருமித்த கருத்துபடி […]
ரஷ்யா-பெலாரஸ் ராணுவ கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் நீண்ட தெற்கு எல்லையை பகிர்ந்துள்ள பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து 10 நாட்கள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக பெலாரசின் விக்டர் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெலாரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டர் கூறியதாவது, ரஷ்யா […]