Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தையை பிடிக்க… பிறந்த 2 மாத நாய்க்குட்டியை கூண்டில் கட்டிய சம்பவம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூண்டில் பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்குட்டி கட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இகட்புறி என்ற இடத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் பிறந்து 2 மாதம் ஆன நாய் குட்டி கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கூடாது… அரசின் புதிய அறிவிப்பு…!!!

விற்பனை காக்கவும் பிற தேவைகளுக்காக பறவைகளை இனி கூண்டில் அடைத்து கூடாது என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. வீடுகளில் கூண்டுகளில் பறவைகளை அடைத்து வளர்க்கும் பழக்கம் நகர வாழ்வில்  பரவலாக காணப்படுகின்றது. இதற்காக மக்கள் விரும்பும் பல்வேறு வகை பறவைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. செல்லப் பிராணிகளை விற்பனை நிலையங்களில் இனப்பெருக்கம் செய்தல், கூண்டில் அடைத்து விற்பனை செய்தல் மற்றும் பல பறவைகளின் கூண்டுகளில் அடைக்க படுவதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் […]

Categories
மாநில செய்திகள்

8 கூண்டுகள்… 25 குரங்குகள்…. கொத்தா மாட்டிகிச்சு…. தஞ்சையில் வனத்துறையினர் அதிரடி..!!

குழந்தைகளை தூக்கி சென்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்துள்ளனர். தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜன்-புவனேஸ்வரி  என்பவரின் இரட்டை குழந்தை பிறந்து 8 நாளே ஆன நிலையில் குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று அந்த குழந்தையை தூக்கி சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் விழுந்து பலியானது. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூண்டை அகற்ற வந்தவர்களுடன் போலீஸ் தள்ளுமுள்ளு…!!

தஞ்சையில் பெரியார் சிலைக்கு போலீசார் கூண்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் போலீசார் கூண்டு வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நேற்று முந்தினம் இரவு கூண்டை அமைக்கும் போதே தகவலறிந்து வந்த திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி…!!

புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories

Tech |