Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை…… மக்களே உஷார்…..!!!!

தமிழகத்தில் ஆறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி , சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  ஒடிசாவை ஒட்டிய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி…. கடலோர பகுதியில்…. ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!! 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அதன் பிறகு 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் அது புயலாக மாறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை  காலை வடக்கு ஆந்திரா -தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… மக்களே வெளிய வராதீங்க…!!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏழு துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |