Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருமா…? எல்லாம் இப்படி இருக்கு…. பயணிகளின் எதிர்பார்ப்பு….!!

புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா என்று பொது பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்தப் பேருந்துகள் ஒரு சில வாரங்கள் சென்று வந்ததாகவும், பின் செல்லவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் வருகை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த கனமழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ரா நல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, வடபாதிமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இவ்வாறு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி மழைநீர் சாகுபடிக்கு உதவியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காலை 11 மணிக்கு மேல்…. சுட்டெரிக்கும் வெயில்…. கஷ்டப்படும் பொதுமக்கள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதற்கிடையே லேசான மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவியதால் காலை 11 மணிக்கு […]

Categories

Tech |