Categories
சினிமா தமிழ் சினிமா

நடித்துக் கொண்டிருக்கும்போதே…. மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகர்…. வைரலாகும் உருக்கமான வீடியோ…!!!

நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகரின் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவால் ஆடிப்பெருக்கு விழா தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆடிப்பெருக்கு விழாவின்போது பல கிராமப்புற பகுதிகளில் தெருக்கூத்துகள் நடைபெறும். அந்த வகையில் வேலூரில் உள்ள அணைக்கட்டு என்ற இடத்தில் கமலநாதன் என்பவர் வேடம் போட்டு நடித்து வந்துள்ளார். கமலநாதன் சமீபத்தில் நடைபெற்ற கூத்தின் போது நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மண்ணில் சாய்ந்துள்ளார். பின் அங்கிருந்தவர்கள் அவரை […]

Categories

Tech |