Categories
லைப் ஸ்டைல்

தேங்காய் நார் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?… எப்படி பயன்படுத்துவது?… வாங்க பார்க்கலாம்….!!!

தேங்காய் ஓட்டின் வெளிப்புற அடுக்கில் இருந்து பெறப்பட்ட நார் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கோகோ கொயர் என்பது தேங்காய்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார் ஆகும். தேங்காயின் வெளிப்புற அடுக்கு பொதுவாக கழிவு என்று கருதப்படுகிறது, ஆனால் அது உண்மையல்ல. இது மறுசுழற்சி செய்யப்பட்டு கைவினைப்பொருட்கள், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேங்காய் நார் தாவரங்கள் வளர்ச்சிக்கும் சிறந்தது. ஆனால் இது தவிர உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் நார் சிறந்தது […]

Categories
லைப் ஸ்டைல்

தேங்காய் நார் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?… எப்படி பயன்படுத்துவது?… வாங்க பார்க்கலாம்…!!!

தேங்காய் ஓட்டின் வெளிப்புற அடுக்கில் இருந்து பெறப்பட்ட நார் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கோகோ கொயர் என்பது தேங்காய்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார் ஆகும். தேங்காயின் வெளிப்புற அடுக்கு பொதுவாக கழிவு என்று கருதப்படுகிறது, ஆனால் அது உண்மையல்ல. இது மறுசுழற்சி செய்யப்பட்டு கைவினைப்பொருட்கள், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேங்காய் நார் தாவரங்கள் வளர்ச்சிக்கும் சிறந்தது. ஆனால் இது தவிர உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் நார் சிறந்தது. […]

Categories

Tech |