Categories
பல்சுவை

கிச்சனில் இருக்கும் காய்கறி வெட்ற கத்தி….. சீக்கிரம் கூர் மழுங்கி போய்விடுதா?…. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க….!!!!

கிச்சனில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்தி சீக்கிரம் கூல் மழுங்கி விடுகிறதா? அப்ப இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. கிச்சனில் பயன்படுத்தும் கத்திகளை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கத்தி கூர்மையாக இல்லாவிட்டால் காய்கறிகளை நறுக்கி முடிப்பதற்குள் மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காக மாதத்திற்கு ஒரு கத்தி மாத்த முடியாது. கத்தி பராமரிக்கும் முறைகளில் தான் அதன் ஆயுள் தன்மையை இருக்கின்றது. ஷாபிங், ஸ்லைசிங், போனிங்கு போன்ற பல வகையான கத்திகளை நாம் […]

Categories

Tech |