Categories
தமிழ் சினிமா

மோடி-அம்பேத்கர் ஒப்பீடு….. இளையராஜா கூறியது என்ன….? முழு தகவல் இதோ….!!!!

பிரதமர் நரேந்திர மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கட்டுரையில் இசைஞானி இளையராஜா என்ன தெரிவித்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அந்த கட்டுரையில் ” இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர்.  இருவரும் வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்.  இருவரும் […]

Categories

Tech |