Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உங்க வீட்டுல விடுறேன்” பைக்கில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளி கைது….!!

சாலையில் சென்ற பெண்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவருடைய மகனான கூலித் தொழில் செய்து வரும் 30 வயதான லெட்சுமிநாராயணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை அவருடைய வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி மோட்டர் சைக்கிளில். ஏற்றிய லெட்சுமிநாராயணன் வீட்டுக்கு அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. குடிசைக்குள் புகுந்த கார்…. 4 பெண்கள் உடல் நசுங்கி பலி…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென மயங்கிய கூலித்தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழும் மனைவி…!!

ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்ததால்… மனமுடைந்த கணவன்… எடுத்த இறுதி முடிவு…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரித்து வீட்டில் தனியாக இருந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி உள்ள இந்திரா காலனியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி 2 மகள்களையும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை தான் காரணமா..? கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரல்பட்டியில் சிவக்குமார் ( 40 ) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் . சிவகுமார் கூலித்தொழில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இங்க போனவரு இத கொஞ்சம் பார்த்திருக்க கூடாதா…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விசாரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணிப்பேட்டையிலிருக்கும் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பாபு அவரது நண்பர்களுடன் சேர்ந்து முயல் வேட்டைக்காக சென்றார். இதற்கிடையே அப்பகுதியில் வேர்க்கடலையை எலிகள் மற்றும் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் மச்சேந்திரன் என்பவர் அங்கு மின் வேலியை அமைத்தார். இந்த நிலையில் முயல் வேட்டைக்கு சென்ற பாபு மின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இத பிடிக்க போனவருக்கு இப்படியா நடக்கணும்…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் கூலித்தொழிலாளி மின் வேலியினுள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் ஆற்காட்டிலிருக்கும் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவரும், அவரது நண்பர்களும் முயலை வேட்டையாடுவதற்காக விளாப்பாக்கம் பகுதிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் மச்சேந்திரன் என்பவர் வேர்க்கடலை தோட்டத்தை எலி மற்றும் பன்றி சேதப்படுத்தியதால் அவர் மின் வேலியை அமைத்தார். இதனை கவனிக்காத அவர் மின்வேலியினுள் சிக்கியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏதோ துர்நாற்றம் வீசுதுனு பார்த்தா கடைசியில இப்படி நடந்திருக்கு…. கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கூலித்தொழிலாளி வீட்டிலிருந்து அவரது உடலை அழுகிய நிலையில் மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் அவரது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஷத்தினை குடித்துவிட்டு வீட்டில் இறந்துகிடந்தார். இதனை அக்கம்பக்கத்தினர் கவனிக்காத நிலையில், கணேசனின் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சும்மா போறவருக்கு இப்படியா நடக்கணும்…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கூலித் தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக சாலையோரத்திலிருந்து மின்கம்பத்தில் பலமாக மோதியது. இதனால் படுகாயம் அடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி… என் சாவுக்கு காரணம் மாமியார்தான்… கூலித்தொழிலாளி விபரீத முடிவு…!!!

குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு வழங்காததால் குழந்தைகளின் பரிதாப நிலை …?

பெரம்பலூர் அருகே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதால் தங்களின் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் குடும்ப வறுமை காரணமாக விருதாச்சலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த ஊரான கல்லை கிராமத்திற்கு வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி தான் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையுடன் நடந்து சென்ற வடமாநில தொழிலாளி குடும்பம் – சோதனைச் சாவடியில் போலீசார் விசாரணை

தஞ்சாவூரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு வடமாநில  கூலித்தொழிலாளி குடும்பம் பெங்களூருக்கு நடந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோனு தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் வறுமையில் வாடியவர்  பெங்களூருவில் தனது சகோதரரிடம் செல்ல முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து சோனு தனது மனைவியுடன் […]

Categories

Tech |