Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை அனுப்பி வைக்கக்கோரி… மாமனாருக்கு கொலை மிரட்டல்… 2 பேர் கைது…!!

கத்தியை காட்டி மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி காமாட்சிபுரத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த யாழினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு யாழினி குழந்தையை அழைத்துக்கொண்டு […]

Categories

Tech |