வேலைக்கு சென்ற தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேளி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாண்டன் கிராமத்தில் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சுவற்றில் சிமெண்ட் பூசும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆண்டி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ஆண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
Tag: கூலித்தொழிலாளி உயிரிழப்பு
இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி […]
தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் […]
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தளம்பாடியில் கூலித்தொழிலாளியான பொம்மநாயக்கர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் பொம்மநாயக்கர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொம்மநாயக்கர் மயக்கமடைந்து இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபாட்டியை அடுத்துள்ள காவக்காரன்பட்டியில் மணிகண்டன்(30) என்பவர் அவரது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சமீப காலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை […]
நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மேற்கு வலசு கிராமத்தில் பழனிச்சாமி(32) என்பவர் கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியாக வந்த வாகனம் பழனிச்சாமி மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த துக்கத்திலும், உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் ஏற்பட்ட கணவன்-மனைவி சண்டையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் சர்க்கரை நோயிலும், வயிற்றுவலியிலும் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மிகவும் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தனியாக இருந்த […]
தேனி மாவட்டத்தில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சின்னமன்று(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் அவரது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது. […]