மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செங்கப்பள்ளி பகுதியில் வினோத் (எ) சண்முக மூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் நிஷாலினி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணியம்மாள் கோபித்துகொண்டு மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. […]
Tag: கூலித்தொழிலாளி தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தல் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் […]
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் உள்ள நேரு நகரில் ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி முத்துலட்சுமி(30) இந்நிலையில் ராஜா கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகராறில் ராஜா மிகவும் மனமுடைந்து வீட்டில் […]
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்கும், அவரது மனைவி லதாவிற்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த ரவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து இரவு வெகுநேரம் ஆகியும் வீடு […]