கூலித்தொழிலாளி மீது லாரி மோதியதில், அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சானார்பாளையம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கல்லங்காடு தங்காயி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுயில் நின்று கொண்டிருந்த மணல் லாரி திடீரென பின்னோக்கி நகர்ந்ததை கவனிக்காமல் பொன்னுசாமி நடந்து சென்றதால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த […]
Tag: கூலித்தொழிலாளி பலி
கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தன்பட்டியில் உள்ள சர்ச் தெருவில் சூசை ஆரோக்கியம் என்ற சுருளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக உத்தமபாளையம்-கோவிந்தன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென நிலைதடுமாறி சூசை ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. […]
இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் கோவில் தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை மூக்கையா மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது தந்தைக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் தனது தந்தைக்கு சாப்பாடு […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள மேற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வயல்பட்டியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி முருகன் மீது மோதியுள்ளது. இதில் […]
குடும்பத்தகராறால் மானமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஓவியம் பாளையம் பகுதியில் பழனி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த பழனி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பழனி மயங்கி இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி காலனியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ராமரின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் […]
மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் சின்னத்தம்பி தோட்டம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா […]
குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 […]
அடிக்கடி வந்த சண்டையால் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் சீனிவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசகம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசகம் தினமும் குடிப்பதால் கோபமடைந்த மனைவி 2 […]
குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மதுபோதையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் […]
கூலித்தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கடந்த 21-ம் தேதி அன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரேசன் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் […]