Categories
உலக செய்திகள்

ஹைட்டி நாட்டின் அதிபர் கொலை.. 4 கூலிப்படையினரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..!!

ஹைட்டி என்ற கரீபியன் நாடு ஒன்றின் அதிபரை கொன்ற கூலிப்படையினர் நான்கு பேரை அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கரீபியன் நாடான ஹைட்டியின் அதிபரான ஜொவினஸ் மோஸை கடந்த புதன்கிழமை அன்று சிலர் கொலை செய்தனர். நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலிருக்கும் மலைகளில் அவரின் வீடு இருக்கிறது. அங்கு நள்ளிரவில், கமாண்டோக்கள் குழுவினர் அவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பலத்த காயமடைந்த Martine Marie Etienne Joseph என்ற ஹைட்டியின் முதல் பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

Categories

Tech |