கோவாவில் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா என்ற கிராமத்தில் பிபின் கடம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகளை பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பிறகும் […]
Tag: கூலி தொழிலாளி
இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக பிஹாரிலால் என்பவர்(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை கூலிக்கு வேலை செய்கிறார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பருவமழை காரணமாக செங்கல் சூலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் கன்னூஜ் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள தனது ஜன் டன் வங்கி கணக்கிலிருந்து ரூ.100 […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணகாடு கொடிவள்ளி பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் வழக்கமாக இவர் சட்டையும் லுங்கியும் அணிவது வழக்கம். இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் இவரை பார்த்து உள்ளார். இவரை பார்த்தவுடன் போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் ஷரீக் […]
சென்னை திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம்பேடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு […]
சென்னையில் மகன்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கால்வாயை சுத்தப்படுத்திய தொழிலாளி சேற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வாசுகி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முத்து இவருடைய மனைவி பச்சையம்மால் இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவின் வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் மழைக்காலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் இந்த தண்ணீர் முத்துவின் வீட்டிற்குள் […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கு திறக்கப்படாத நிலையில் அவரது பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு திறந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் விபின் சவுகான். இவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்கு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகான் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கை தொடங்க முயற்சி செய்தபோது அவர் பெயரில் […]
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சிவானந்தம் பலமுறை அவரது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த சிவானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி […]
மனவருத்தத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளகாலை பகுதியில் கூலித்தொழிலாளியான பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நீண்டகாலமாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவனின் மனைவி இனிமேல் மது அருந்தக் கூடாது என்று அவரிடம் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமசிவன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமசிவன் மதுவில் […]
நெல்லையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கூலித்தொழிலாளியான தங்க செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தங்க செல்வம் கடந்த சில தினங்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று தங்க செல்வத்தினுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
நெல்லையில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவருடைய மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் ரவிக்கும், அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற ரவி இரவு நேரத்தில் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் அருகுவிளை அம்மன் கோவில் தெருவில் வசித்து […]
திருநெல்வேலியில் கூலி தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சேதுராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கொத்தனார் தொழிலை செய்து, அவரது குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். இதற்கிடையே அவர் குடும்ப பிரச்சினையின் காரணத்தால் மனமுடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் […]
நெல்லையில் கார் மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் கூலித் தொழிலாளியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் நாங்குநேரியிலிருந்து திசையன்விளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த கார் ராமமூர்த்தி மீது பலமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் அல்போன்ஸ் (34) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர் கடும் வயிற்று வலியால் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட […]
நெல்லையில் கூலித்தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கூலித் தொழிலாளியான கணேஷ்ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கூலி வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு அம்பலவாணபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கணேஷ்ராஜாவின் மீது பலமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் […]
தேனியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலி தொழிலாளியானா மணிவண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் அதனை குடித்துக்கொண்டே வந்ததால் சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி மதுவில் விஷம் கலந்து அதனை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]
திண்டுக்கல் அருகே தீராத வயிற்று வலியால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு ஆடிப்பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் தனசேகரன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
சிவகங்கை இளையான்குடி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழக்காணி கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களாக பூமிநாதன் உடல்நிலை குறைபாட்டினால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]
நாகப்பட்டினத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் வடக்கு தெருவில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். அமிர்தலிங்கம் சம்பவத்தன்று அடகிலிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை வங்கியிலிருந்து மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அதன் பின் மாலையில் அவரது மனைவி மீட்டு வந்த அரைஞான் கயிற்றை கேட்டுள்ளார். அதற்கு அமிர்தலிங்கம் சட்டைப்பையில் இருப்பதாக கூறியுள்ளார். சட்டைப்பையில் […]
இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் […]