கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் […]
Tag: கூலி தொழிலாளி கொலை
முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஜாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில்வர் பட்டறையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஜாபரை சிலர் அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]
விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் மூலமாக சகோதரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சகோதரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் 27 வயதுடைய கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் சகோதரிக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் […]