தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் இப்பகுதியில் வெல்டிங் தொழிலாளியான ஆனந்தகுமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஆனந்த குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் அவருக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு […]
Tag: கூலி தொழிலாளி தற்கொலை
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணியங்காளிப்பட்டி புது காலனியில் கூலித் தொழிலாளியான முருகேசன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் இருக்கும் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளந்தானூரில் பகுதியில் கூலி தொழிலாளியான அன்புமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 1/2 வருடமாக நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்ட உப்பனூர் பகுதியில் கூலி தொழிலாளியான நாராயணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த நாராயணப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மதுவில் விஷத்தை கலந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் கேங்காபூண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு உடல்நலம் குணமாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுமியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையை வெறுத்து மனமுடைந்த சரத்குமார் திடிரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூலி தொழிலாளி பணிக்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாட்டேரி என்ற கிராமத்தில் மீனவர் தெருவில் வசிக்கும் 48 வயது கூலித்தொழிலாளி ராமன். இவரது கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது ராமனின் கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்ததால் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிர்களுக்கு தெளிக்கக்கூடிய […]