தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் “வெந்து தணிந்தது காடு” பட அறிவிப்பு வெளியானது முதல் படத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். இப்படத்திற்காக இவர் கொடுத்த புரமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. மேலும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோசியல் மீடியாவில் பிரபலமானார். இந்நிலையில் கடந்த சில […]
Tag: கூல் சுரேஷ்
வெந்து தணிந்தது காடு திரப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பெரிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான். அவர்தான் வாரந்தோறும் தியேட்டரில் வெந்து தணிந்ததது காடு, இந்த படத்திற்கு வணக்கத்த போடு என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவந்தார். இதனால் அப்படத்தின் பெயர் அதிக அளவில் ரீச்சாக கூல்சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு […]
காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி எனக் கூறி கூல் சுரேஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி நடிப்பில் உருவான மாமனிதன் படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கினார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்தனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். ஒரு கிராமத்தில் வாழும் பெண் அன்பான மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் என நடிப்பில் பட்டைய கிளப்பி இருந்தார். இத்திரைப்படத்திற்கு […]
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரைக்கும் ப்ரோமோஷன் பண்ணியவர்களில் முக்கியமானவர் கூல் சுரேஷ். இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்போது படம் வெளியான நாளில் அவருடைய காரை ரசிகர்கள் பலர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் 600க்கும் […]
கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் இன்று தமிழகம் […]
நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் முன்னிட்டு நடிகர் கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் […]
கோப்ரா திரைப்பட இயக்குனர் பற்றி ஆவேசமாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். […]
அதிதி சங்கரை காதலிப்பதாக கூறிய நடிகர் கூல் சுரேஷ் அவர் தங்கை மாதிரி என கூறி மன்னிப்பு கேட்டிருக்கின்றார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, முத்தையா இயக்கத்தில் சென்ற 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி உள்ளார். இவரின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். படத்தை […]
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ் செய்த விஷயம் ரசிகர்களிடையே விமர்சனமாகியுள்ளன. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் கூல் சுரேஷ். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார். முன்னணி நடிகர்களின் எந்த \ திரைப்படம் திரைக்கு வந்தாலும் தனது நண்பர்களுடன் படத்தை பார்த்து விட்டு கமெண்ட் சொல்லிவிடுவார். இவர் சினிமா துறையில் இருப்பதால் பெரும்பாலும் பாஸ்டிவான கமெண்ட்டுகளையே கூறுவார். இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு […]