‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் பட்டியலில் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில், இவர் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ் இயக்கி உள்ளார். ஏற்கனவே, சிறந்த படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பாக ”கூழாங்கல்” படம் தேர்வாகியுள்ளது. இதற்கு, […]
Tag: கூழாங்கல்
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் அடுத்தடுத்த விருதுகளை வென்று வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதன்படி தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் வெளியான […]
தமிழ் சினிமாவின் கூழாங்கல் திரைப்படம் வெளிநாடுகளில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தினை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்தில் நயன்தாராவும் பங்குதாரராக இருக்கிறார். இதன்மூலம் கூழாங்கல் திரைப்படத்திற்கு நயன்தாராவும் தயாரிப்பாளர் ஆகிறார். மேலும் குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை எடுத்துச் சொல்லும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் நெதர்லாந்தில் சர்வதேச திரைப்பட விழா […]
விக்னேஷ் சிவன் , நயன்தாரா தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . சமீபத்தில் இவர்கள் ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றினர் . பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த […]
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் […]
‘கூழாங்கல்’ திரைப்படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் […]