Categories
மாநில செய்திகள்

கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்…. கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ஆய்வு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் சென்னையில் பெய்த தொடர் கனமழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

செல்ஃபி மோகம் …கூவம் ஆற்றில் விழுந்த ஐடி ஊழியர்…பிறகு நடந்ததை பாருங்கள்…!!!

செல்ஃபீ எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூர்த்தி நேப்பியர் பாலத்தின் மீது நின்று  செல்பி எடுத்துக் போது  கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூவம் ஆற்றில் தற்போது நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் மூர்த்தியை எந்தவித […]

Categories

Tech |