Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடத்தில்… ஒரு கோடி பதிவிறக்கங்களை பெற்ற ‘கூ’ செயலி…..!!!

நாடு முழுவதும் கூ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூ செயலி, ஏறக்குறைய 15 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் கூ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டருக்கு மாற்றாக, கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் தளமாக கூ இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கூ செயலி நிறுவனர்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை கூ சென்றடைய […]

Categories
உலக செய்திகள்

“இந்திய தயாரிப்பான “கூ” தளத்தில் இணைந்தது நைஜீரியா!”.. ட்விட்டருக்கு அதிரடி தடை..!!

நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது. நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு  ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை […]

Categories
உலக செய்திகள்

3.4 டாலருக்கு அதிகமான நிதி திரட்டியுள்ளது..! நைஜீரியாவில் கால்பதித்துள்ள இந்திய செயலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

தற்போது நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய செயலியான “கூ” அந்த நாட்டில் கால்பதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிபர் முகமது புஹாரி 1967 முதல் 70 வரை நடந்த உள்நாட்டு சண்டையை மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததால் ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியுள்ளது. இதையடுத்து அதிபருடைய பதிவு நீக்கப்பட்டதற்கு நைஜீரிய அரசு பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டருக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளதால் நைஜீரிய மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத […]

Categories

Tech |