Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீடுகளை சீரமைத்து தரக்கோரி… பொதுமக்கள் முற்றுகை…!!!

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக மழை பெய்யும் போது கசிவு ஏற்படுகிறது. இந்த வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், வீடுகளை சீரமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புளியமரத்தின் அடியில் நின்ற 2 பெண்கள்…. சட்டென நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஆனியம்பட்டி ஊராட்சி சாவடி தெருவைச் சேர்ந்த செல்லப்பன் மனைவி ஜெயக்கொடி மற்றும் 7-வது வார்டு முத்துக்கண்ணு மனைவி அலமேலு ஆகிய இருவரும் சோளக்காட்டில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக அங்கிருந்த ஒரு புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அந்த வேளையில் அவர்கள் 2 […]

Categories

Tech |