Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதி 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் எந்த கெங்கவல்லி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதி. இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1952 முதல் 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. […]

Categories

Tech |