Categories
தேசிய செய்திகள்

பட்டியலின குழந்தைகளுக்கு தரமான கல்வி…. உறுதியளித்த முதல்வர்….!!!!

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாங்கள் […]

Categories

Tech |