குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் தனது தேர்தல் அறிக்கை யுக்தியால் ஆத்மி கட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது அதனை போல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால் தொடர்ச்சியாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]
Tag: கெஜ்ரிவால்
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். டெல்லிக்கு மின் வினியோகம் வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி […]
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் […]
டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது. மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி […]
தலைநகர் பகுதியில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாதவர்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகக் காய்ச்சல், தும்மல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இருப்பினும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலர் எவ்வித அறிகுறிகளுமின்றி இருக்கின்றனர். இதுபோல கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை asymptomatic cases என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி […]
டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]
வாடகை கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் யாரும் தொல்லை கொடுக்க கூடாது என டெல்லி முதலவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தினம் தோறும் மாலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்து டெல்லியின் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி வருகின்றார். இதில் பல்வேறு நிவாரண நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றார்.மேலும் மக்களுக்கு அத்தியாவசியமான என்னென்ன தேவை இருக்கிறது தொடர்பாக […]
டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா […]
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.