கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் […]
Tag: கெடு
கடனாக வாங்கிய ஒரு மில்லியன் டாலரை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு வைத்துள்ளது. பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒரு பில்லியன் டாலரை கடனாக வாங்கியிருந்தது. இதை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது. இதனால் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த தொகை பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ம் தேதி நிறைவு […]
ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பிரியங்கா காந்தியை எச்சரித்துள்ளது காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது நிலையில், பாதுகாப்பு சட்டத்தில் கடந்த வருடம் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. பாதுகாப்பு நிறைந்த […]