பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது என்பது முக்கியமான ஒன்று. அதில் சிலர் அந்த 8 மணி நேரத்தை கடைபிடிப்பதில்லை இரவு லேட்டாக தூங்கி காலையில் தாமதமாக எழுகின்றனர். பின்னர் மதியம் ஒரு குட்டித் தூக்கத்தை போடுகின்றனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று […]
Tag: கெட்டது
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது. கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா? குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய […]
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]