Categories
மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு தந்த 200 முட்டைகளில்… 120 கூமுட்டை… பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட 200 முட்டைகளில் 120 முட்டைகள் கெட்டுப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மட்டுமல்லாமல் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மட்டும் முட்டைகள், அரிசி, பருப்பு போன்றவை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆயக்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதையடுத்து அங்கன்வாடியை சேர்ந்த ஊழியர்கள் […]

Categories

Tech |