சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது, உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய […]
Tag: கெட்டுப்போன உணவு
சேலத்தில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன மட்டன் உணவை வழங்கியதால் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் பிரபல தனியார் உணவகம் ஒன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீலநாயக்கன்பகுதியில் உள்ள பார்பி குயின் உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த உணவை […]
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 2 மாணவா்கள் நேற்று உயிரிழந்தனா். அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 2 மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தற்போது நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனிடையில் இறந்த மாணவா்கள் பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் […]