கென்யா நாட்டில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக WWF என்ற உலக வனவிலங்கு பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி தற்போது கென்யா நாட்டில் நிலவி வருவதால் யானைகளும் அதன் குட்டிகளும் போதுமான நீர் மற்றும் உணவு இல்லாமல் யானைகள் கடும் சிரமப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த அரை ஆண்டில் வறட்சியால் […]
Tag: கென்யா
கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். 15 மனைவிகள் மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று உள்ளது. இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து மனைவிகள் […]
கென்யா நாட்டில் வரும் 9-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் மூன்று தேர்தல்கள் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பொதுத் கழிவறைகளை சுத்தம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். கென்யா நாட்டில் வரும் ஒன்பதாம் தேதி அன்று ஆளுநர் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். டீக்கடையில் நின்று டீ போடுவது, பரோட்டா கடையில் பரோட்டா […]
கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பா சாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ளனர். இந்த பஸ் மெரு – நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் […]
கென்யா நாட்டில் ஒரு புதரில் கிடந்த பையை பார்த்து சிங்கம் என்று பயந்து வனத்துறை அதிகாரிகளை மக்கள் அழைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கென்யா நாட்டில் இருக்கும் மவுண்ட் கென்யா எனும் தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கின்யானா என்னும் கிராமத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர் தன் முதலாளியின் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு சிங்கம் புதருக்குள் மறைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்தப்பகுதியில் சிங்கங்கள் […]
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் மௌவய் கிபாபி. இந்த நிலையில் நீண்ட நாளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வெள்ளிக்கிழமை காலமானார். இதுபற்றி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் உஹீரு கென்யாட்டா, கிபாகியின் இறப்பு நாட்டிற்கு மிகவும் சோகமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் மௌவய் கிபாபி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனவும் நாட்டிற்காக அவரது பணிகளால் அவர் என்றென்றும் […]
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]
கென்யா நாட்டில் நாடாளுமன்றத்தில் பிற எம்பிக்களுக்கு இனிப்பு கொடுத்த பெண் எம்பி-யை சபாநாயகர் இடைநீக்கம் செய்திருக்கிறார். கென்யாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அன்று சர்ச்சையான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில், பெண் எம்.பி. பாத்திமா கெடி, பிற எம்.பி.க்களுக்கு மிட்டாய் கொடுத்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, அதிக நேரமாக விவாதம் நடைபெற்றது. எனவே, எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்தது. அதனால் தான், அவர்களுக்கு இனிப்பு கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். […]
கென்யா நாட்டில் கட்டிட இடிபாடுகளிலிருந்து 6 உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கென்யா நாட்டில் உள்ள முராங் கவுண்டி என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக 4 அடுக்கு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தையடுத்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை 6 உடல்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 23 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீப தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில், நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, ஒரு தேவாலயத்தின் பாடகர் குழுவினர், பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்து, கிடுய் கவுண்டியில் இருக்கும் என்சியூ ஆற்றின் பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருந்த வெள்ள […]
அமெரிக்காவில் வசிக்கும் 70 வயது பெண் கென்ய இளைஞரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருக்காக பணத்தை தாராளமாக செலவழித்தது தெரியவந்திருக்கிறது. கென்யாவை சேர்ந்த பெர்னார்ட் முஸ்யோகி என்ற 35 வயது இளைஞருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது பெண்ணான டிபோரா ஜான் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் வருடத்தில் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, அவர்கள் காதலிக்க தொடங்கினர். அந்த இளைஞர், பணியை இழந்ததால், அவருக்கான அனைத்து செலவுகளையும் டிபோரா தான் செய்து வருகிறார். […]
கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமேஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்குள்ள வீடுகள் அனைத்தும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்டுள்ளது. இதற்கு மான்யட்டா குடிசைகள் என்று பெயர். அதிலும் பாதுகாப்பிற்காக குடிசைகளை சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த கிராமமானது 1990 ஆம் […]
கென்யாவில் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவியை தற்பொழுது உயிருடன் பார்த்த கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கென்யாவை சேர்ந்த உச்சங்கா கயிரூ. இவரது மனைவி லஹிரா அபிகைல். கடந்த 2015ஆம் ஆண்டு லஹிரா உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது சடலத்திற்கு இறுதிச் சடங்கையும் செய்து வைத்துள்ளார் உச்சங்கா. இந்நிலையில் தற்பொழுது கென்யா தலைநகர் நைரோபியில் உச்சங்கா சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு தனது மனைவியை உயிருடன் ஒரு இளைஞருடன் பார்த்துள்ளார். அப்பொழுது 6 ஆண்டுகளுக்கு முன் […]
கென்யா நாட்டில் தனித்துவிடப்பட்ட யானை குட்டிகளுக்கு ஆட்டுப்பால் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யா நாட்டில் உள்ள The Reteti என்ற யானைகள் காப்பகத்தில் யானை குட்டிகளுக்கு தண்ணீரில் ஆட்டுப் பால் பவுடர் கலந்து வழங்கப்படுகிறது. மேலும் அந்த காப்பகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் ஆட்டுப்பால் சுலபமாக ஜீரணமாவதாகவும் அதில் அதிக புரத சத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களுக்கு ஆடு வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், ஆட்டு பாலை பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய […]
கென்யாவில் தண்ணீர் குடிக்க சென்று பள்ளத்தில் விழுந்த ஒரு சிங்க குட்டியினை அதன் தாய் சாமர்த்தியமாக காப்பாற்றியது. கென்யா காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காகச் சென்று குட்டி சிங்கம் ஒன்று பாதை தெரியாமல் அங்குமிங்கும் தவித்து கொண்டிருந்தது. இந்நிலையில் தனது தாயை நீண்ட நேரம் அழைத்துக் கொண்டிருந்த சிங்கக் குட்டி ஒரு கட்டத்தில் தண்ணீரில் விழப்போனது. அதற்குள் சிங்கக் குட்டியின் தாய், அதனை சாமர்த்தியமாக தனது வாயால் கவ்வி பிடித்து காப்பாற்றியது. இதனையடுத்து தாய் சிங்கம் அதனை பிற […]
கென்யாவில் மெய்வல்லுநர் வீராங்கனை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையான எக்னஸ் டிராபி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளர். இந்த நிலையில் எக்னஸ் டிராபி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கணவரால் கூர்மை வாய்ந்த ஆயுதத்தினைக் கொண்டு எக்னஸ் டிராபியை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை உறுதிபடுத்தும் விதமாக கொலைசெய்யப்பட்ட எக்னஸ் டிராபியின் கணவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து தலைமறைவான […]
கென்யாவில் மனைவிகள் இருவரை விட்டுச்சென்ற கணவர், 47 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கென்யாவில் இருக்கும் Malava-என்ற பகுதியில் உள்ள Makale என்ற கிராமத்தில் வசித்த Peter Oyuka என்ற நபர், கடந்த 1974 ஆம் வருடத்தில் தன் இரண்டு மனைவிகளையும், ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக நல்ல மேய்ச்சல் நிலம் இருக்குமிடம் நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் பல வருடங்களான பின்பும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், 47 வருடங்கள் கழித்து, தற்போது […]
பெட்ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் கிசுமு-புசுயி என்ற நெடுஞ்சாலை ஒன்று கென்யாவில் உள்ளது. அந்த சாலையில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் எதிரே வந்த பால் வண்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் ஸ்டியரிங்கை திருப்பியுள்ளார். இதனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அதிலிருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]
சிறுவர்களின் காதுகள் அறுக்கப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும் கொன்று வீசிய இளைஞைரை போலீசார் கைது செய்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள பள்ளி அருகில் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் Masten Milimu Wanjala என்ற 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். மேலும் கைதான அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிக்குள்ளான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை அந்த இளைஞன் 12 சிறுவர்களை கொலை செய்துள்ளதாக கூறினான். இதனை […]
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இந்தியா, கென்யா நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா வெளியுறவுத்துறை மந்திரியுடன் கலந்து ஆலோசித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக கென்யாவுக்கு சென்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் கலந்து ஆலோசித்துள்ளார். அதே சமயம் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் இரு […]
உயிரிழந்த நபர் ஒருவர் சவக்கிடங்கில் இருந்து எழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]
சவக்கிடங்கு ஊழியர்கள் சடலம் ஒன்றின் காலை கீறியபோது அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]
ஊழியர் ஒருவர் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் குளித்த வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டிலுள்ள கென்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் வேலை பார்த்து வரும் ஊழியரான எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையிலுள்ள தொட்டி முழுவதும் பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் மூழ்கி ஆனந்தமாக குளித்துள்ளார். இதை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோவை பார்த்த […]
நபர் ஒருவர் இளம்பெண்ணை நாசம் செய்து அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டில் நரோக் மாவட்டத்தை சேர்ந்தவர் மெர்சி சிலாம் பாராயோ(17). மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் திடீரென்று மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த சடலத்தின் மேல் ஐந்து […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நேரத்தில் 7000க்கும் மேலான மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பல்வேறு மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சென்ற மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் […]
பசியால் வாடும் குழந்தைகள் முன்பு உணவு இல்லாததால் கற்களை சமைப்பது போன்று தாய் நடித்துள்ளார் கென்யாவில் கடற்கரை நகரான மொம்பாசாவில் கணவரை இழந்து எட்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தாயான பெனினா பஹட்டி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் வறுமையில் சிக்கி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். குழந்தைகள் பசியுடன் உணவு கேட்கும் சமயம் கற்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி சமையல் செய்வது போன்று […]
கென்யாவில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச்சென்ற 10க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா (Uhuru Kenyatta) தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக […]
கென்யாவில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த நபரின் உடலை பெரிய பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து இறந்தவரின் குடும்பத்தார் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. கென்யா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜேம்ஸ் ஒன்யாங்கோ (james onyango). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டின் அருகே கொண்டு வந்தனர். ஆனால் […]