Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில்… “நூதன வழிபாடு”…. பில்லி, சூனியம் நீங்க துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்..!!

கெலமங்கலம் அருகில் திரவுபதியம்மன், தர்மராஜசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் டீகொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபராதனை, பல்லக்கு உற்சவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பில்லி, சூனியம் நீங்குவதற்கு முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

+2 தேர்வில்…. தேர்ச்சி பெற்ற முதல் பெண்…. கொண்டாடும் கிராம மக்கள்….!!

ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]

Categories

Tech |