உதவி இயக்குனரான பொன்குமார் இயக்கிய படத்தை தனது குருவான ஏ.ஆர் முருகதாஸ் தாயரிக்க உள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார். அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நட்சத்திரங்களுக்கு வாய்பளித்து வருகிறார். இந்நிலையில் தனது உதவி இயக்குனரான பொன்குமார் இயக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் பொன்குமார் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனைத்தொடர்ந்து இப்படம் […]
Tag: கெளதம் கார்த்திக்
நடிகர் கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு […]
நவரச நாயகன் கார்த்திக்கின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு அடிபடவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]