Categories
உலக செய்திகள்

OMG: ஆண்களுக்கு பாலியல் தொல்லை…. பிரபல நடிகர் மீது புகார்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

“அமெரிக்கன் பியூட்டி” படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும், “தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்” திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்ற பெருமைக்குரியவர் கெவின் ஸ்பேசி. தற்போது 62 வயதாகும் அவர் மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிட்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |