Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் காலமானார்…. கண்ணீர்…. பெரும் சோகம்….!!!!

கேரள அரசியல்வாதி கேஆர் கௌரி அம்மா காலமானார். அவருக்கு வயது 102. இவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த முதல் கேரள அரசில் நிதி அமைச்சராக இருந்தவர். கேரள கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த திட்டம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |