தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி […]
Tag: கேஎஸ்.அழகிரி
மக்களவையில் ராகுல் காந்தி நான் ஒரு தமிழன் என்று தெரிவித்தது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களவையில் தமிழ்நாடு குறித்து பேசியது தொடர்பில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஒரு தமிழன்” என்று பதிலளித்தார். இது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய […]
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி […]
அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி, கடந்த ஓராண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டு, இந்நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது பாஜக […]
தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. […]