Categories
மாநில செய்திகள்

“திமுக அரசின் குறிக்கோள் இதுதான்”…. அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு….!!!!

நேற்று விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்ற 149 முன்னணி நிறுவனங்கள் இலங்கை அகதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளனர். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் […]

Categories
அரசியல்

தலைமையிடம் இருந்து தப்பிக்க…. வழி தேடும் மாஜி அமைச்சர்கள்…. அமைச்சர் குற்றசாட்டு…!!!

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வெற்றியானது அதிகாரத்தில் கிடைத்ததாகும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் இருந்து குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சிவகாசி மற்றும் சாத்தூர் இடையே பொதுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு?…. அமைச்சர் அதிரடி….!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]

Categories

Tech |