ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் சார்பிலும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுதொழிலாளர் […]
Tag: கேக்
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]
அமெரிக்காவில், இளம்பெண் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற இளம் பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தடவை தன் சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பை அந்நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழி ஒரு யோசனை கூற, அதன்படி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஒரு கேக்கை […]
ஆற்காடு அருகே கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மூன்றாவது தெருவை சேர்ந்த கவிதா என்பவருக்கு 16 வயதில் அபிராமி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி கடந்த 18ஆம் […]
புனேவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கலான வடிவமைப்புக் கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். பூனேவைச் சேர்ந்த பிரபல கேக் கலைஞர் பிராச்சி தபால் டெப். இவர் ‘வேகன் ராயல் ஐசிங்’ என்ற முறையில் 100 கிலோ எடையுள்ள மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவம் கொண்ட கேக் ஒன்றை செய்துள்ளார். இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன் மாதிரியாக கொண்டு ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது. பிராச்சி, ‘ராயல் […]
நடிகர் சூரி நேரடியாக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்து விரைவிலேயே வெள்ளித்திரையில் நாயகன் ஆனார். இவரின் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நடிகர் சூரி அவர்களும் […]
சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். […]
தடுப்பூசி பெயர்களின் தயாரிக்கப்படும் கேக்கிற்கு அமோக வரவேற்பு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பலருக்கு தடுப்பூசியின் பெயர்கள் தெரியாது. அவற்றை தெரியப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ள கேக் வகைகள் ஹங்கேரி நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பைசர், மார்டினா, அஸ்ட்ரா ஜெனிகிரா போன்ற பெயர்கள் […]
பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் இடம் பெறும் நடிகர், நடிகைகள் எப்படி பிரபலமாகி வருகிறார்களோ அதே போல இந்த சேனலில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி பிரபலமானவர் தான் மாகாபா […]
ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கரி பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார். […]
தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி இப்போ இ ‘Now or Never’ என வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அண்மையில் தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று அவரது பதிவில் ஹேஸ்டேக் போட்டு குறிப்பிட்டார். […]
ஓவன் இல்லாமலேயே கேக் ஈசியாக அடுப்பில் எப்படி செய்வது என்று இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம். கேக் செய்ய தேவையான பொருட்கள்:- 1. முட்டை – 4 2. மைதா மாவு – 1 கப் 3. சர்க்கரை – 1 கப் 4. பேக்கிங் பவுடர் – 3/4 ஸ்பூன் 5. உப்பு-சிறிதளவு செய்முறை : ஓவன் இல்லாமல் அடுப்பில் கேக் செய்ய தேவையான ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் நான்கு முட்டைகளை உடைத்து […]
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வண்ணங்களில் கொரோனா கேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் பலர் பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் புதுவிதமான கேக் செய்து […]