Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கேக்….. கல்லூரி மாணவிகள் தான் டார்கெட்….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்யும் புதிய யுக்தியை கஞ்சா வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை பிடித்து […]

Categories

Tech |