Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ”டி.எஸ்.பி” நடிகர்…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த இந்த படத்தில் ஹீரோயினாக அணு கீர்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சல்மான் கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய பூஜா”…. வீடியோ வைரல்….!!!!!

சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் பைஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இத்திரைப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று பூஜா ஹெக்டே பிறந்தநாளையொட்டி சல்மான்கான் படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதியின் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்”…. எதுக்காக தெரியுமா…????

ஹிப் ஹாப் ஆதியின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் நடித்து வருகின்றார் ஹிப் ஹாப் ஆதி. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆதி தற்போது ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் வீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஆக்சன் காமெடி சோனாரில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஆதியே இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதிரா ராஜ் ஹீரோயினாக நடிக்க முனீஸ் காந்த், காலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமர்சியல் திரைப்படமாக வெளியாகி வெற்றி நடை போடும் “யானை”…. கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு…!!!!!

யானை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக ‘ஓ மை டாக்’ திரைப்படம் நேரடியாக OTT யில் வெளியானது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 121 வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான நபர்….!!

பிரேசில் நாட்டில் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’ என்பவர் தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.   பிரேசில் நாட்டின் அபரேசிடா டி கோயானியா நகரில் வசித்து வருபவர் ‘அண்ட்ரெலினோ வியர டி சில்வா’. இவர் பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 121 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அண்ட்ரெலினோ வியர டி சில்வாவின் அடையாள அட்டையில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருந்தால். உலகில் உள்ளவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாள்…. கேக் வெட்டி கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை குக் வித் கோமாளி பிரபலம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா அவ்வப்போது தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர் தின விழாவையொட்டி… இளையான்குடி தாலுகா பெண் அலுவலர்கள்… கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

இளையான்குடியில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியிலும் மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக அனைத்து மகளிர் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். அப்போது […]

Categories

Tech |