நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். அப்படி இருக்கையில் எனக்கு எதற்கு கட்டி கட்டியாக தங்கம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில […]
Tag: கேசி வீரமணி
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் க. சி வீரமணிக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம், சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.சி வீரமணி, “என் வீட்டில் கட்டுகட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறியது பொய்யான தகவல். கட்டடம் கட்டுவதற்காக என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு உரிய […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் ஐந்து கிலோ தங்க நகைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரமணிக்கு சொந்தமான முப்பத்தி ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.சி வீரமணி, தன்னுடைய வீட்டில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். அது வளர்ச்சிக்கு அறிகுறி. நாம் […]