Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கா இந்த நிலைமை….. அதுக்காக தான் தாடி வசிருந்தாராம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், கடுமையான தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” ஆகிய படங்களில் காசிம் சாச்சா என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்திருந்தவர், ஹரிஷ் ராய். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது புற்றுநோயின் 4வது ஸ்டேஜில் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஹரிஷ் ராய் கூறுகையில், “சூழ்நிலைகள் உங்களுக்கு மகத்துவத்தை அளிக்கலாம் அல்லது உங்களிடம் இருந்து பொருட்களை […]

Categories
சினிமா

கேஜிஎஃப்-2 படம் வெறித்தனம்…. ரூ.800 கோடி வசூல் ஈட்டி சாதனை…. குஷியில் ரசிகர்கள்…..!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது பாகுபலி 2, தங்கல், டைகர் ஜிந்தா ஆகிய படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் படக்குழுவினரிடம்…. மன்னிப்பு கேட்ட அமீர்கான்….

கேஜிஎப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி யாஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ள நிலையில், அமீர்கான் லால் சிங் சித்தா படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யாஷ்-யிடம் மன்னிப்பு கேட்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் பட இயக்குனரின் புதிய படம்…. இணைந்த பிரபல நடிகர்…!!!

கேஜிஎஃப் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக இயக்கி முடித்து விட்டார். இதைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப்” இயக்குனர் படத்தில் விஜய்…. வெளியான முக்கிய தகவல்…!!

கேஜிஎஃப் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக […]

Categories

Tech |