Categories
சினிமா

கேஜிஎஃப்- 2 திரைப்படம்…. 11வது நாளிலும் சிறப்பு காட்சி…. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தில் 300-க்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப்-2 அதிரடி வேட்டை…. இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை…..!!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது கே.ஜி.எப். இரண்டாம் பாகம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் அதிரடி சாதனை படைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறங்கி அடிப்போம்…! உன்கிட்ட இருக்குற எல்லாத்தையும் வேரோடு புடிங்கிடுவேன்…. மாஸாக வெளியான கேஜிஎஃப் – 2 ட்ரெய்லர் ..!!

இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த “கேஜிஎஃப் 2” திரைப்படம், கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகின்றார். முன்னணி நடிகரான யாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்கின்றார். […]

Categories
சற்றுமுன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா

BREAKING : வெளியானது “கேஜிஎஃப் 2” ட்ரெய்லர்….. மாஸாக வெளியிட்ட சூர்யா…. குஷியில் ரசிகர்கள்….!!!

“கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த “கேஜிஎஃப் 2” திரைப்படம், கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.   இத்திரைப்படத்தை பிரசாந்த் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேஜிஎஃப் 2″… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப்2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அவர்கள் 7 கோடியே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உலக சாதனை படைத்த “கேஜிஎஃப் 2″…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

கேஜிஎஃப் 2 டீசர் உலக சாதனை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். இதை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தையும் பிரசாந்த் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.இப்படத்திற்கான டீஸர் கடந்த ஜனவரி மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அது தற்போது உலக அளவில் சாதனை படைத்துள்ளது. ஏனென்றால் தற்போது வரை கேஜிஎப் 2 டீசரை 175 மில்லியனுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎப் 2’ டீஸர் படைத்த மிரட்டலான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

‘கே ஜி எஃப் 2’ டீசர் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். கன்னடத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம்  பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது . https://twitter.com/hombalefilms/status/1371409871967375364 இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎஃப் 2’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான தகவல்…!!!

‘கேஜிஎப் 2’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது . இதில் முதல் பாகத்தில் நடித்த யாஷ், ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளார் . தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் 2 ரிலீஸ் ஆகுது… நாடு முழுவதும் விடுமுறை ? பிரதமருக்கு கோரிக்கை …!!

யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎஃப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது.  இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். […]

Categories

Tech |