Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்…. ட்விட்டரில் வெளியிட்ட பதிவு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கேஜிஎப் படத்தை தயாரித்த பிரபல நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் யாஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றது. இந்நிலையில் கேஜிஎப் படத்தை தயாரித்த Hombale Films நிறுவனம் இன்று காலை […]

Categories

Tech |