தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா என்பது பலராலும் கவனிக்கப்படாத ஒரு திரை உலகமாகவே இருந்தது. ஆனால் கேஜிஎஃப் பட ரிலீசுக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான […]
Tag: கேஜிஎப் -2
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் வசூல் ரீதியாக பிரம்மாண்ட சாதனையை படைத்து வருகின்றது. பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் முதல் நாளிலேயே […]
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகமெங்கும் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 134.5 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 156 கோடி வசூல் பெற்று முதலிடத்திலும், பாகுபலி 152 கோடி வசூல் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தை கே ஜி எஃப் 2 பிடித்துள்ளது.
‘கேஜிஎப் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் பிரசாத் நீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . கடந்த 2018-ல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் முக்கிய […]
‘கேஜிஎப் 2’ டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதற்க்கு நடிகர் யஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மேலும் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. […]
‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப் . கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது . அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேஜிஎப் -2’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப் . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]
வருகிற டிசம்பர் -21ம் தேதி ‘கேஜிஎப் 2’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]