Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தோட பாதுகாப்பு முக்கியம்…. கேஜிஎப் நடிகர் எடுத்த முடிவு…!!

நடிகர் யாஷ் தனக்கும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார் . கொரோனா தொற்றினால் ஆறுமாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.  தற்போது பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு  படபிடிப்புக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளும்  அனைவருக்கும் covid-19 பரிசோதனை மற்றும் முக கவசம், 100 பேருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டுடன் கே ஜி எப் 2 படத்தினுடைய படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் சண்டைப்பயிற்சி கலைஞருடன் […]

Categories

Tech |