Categories
சினிமா

ஒரு காலத்துல ரூ35 சம்பளம்….. இன்று “KING OF BGM” பட்டம்…. கெத்து காட்டும் KGF இசையமைப்பாளர்…..!!

கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. கேஜிஎப்-2 திரைப்படம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories

Tech |