Categories
தேசிய செய்திகள்

12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி… வெளியான தகவல்…!!!

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டின் கீழ் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜைடோஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாடு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை 1 முதல் ஜைகோவ்-டி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் […]

Categories

Tech |