Categories
உலக செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான KTVக்கு அபராதம்… வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பு… தொலைக்காட்சி நிறுவனம் நடவடிக்கை…!

பிரிட்டனில் டெலிவிஷன் ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டதால் அபராதம் விரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கேடிவி என்று அழைக்கப்படும் கல்சா டெலிவிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், சீக்கியர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருந்தது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories

Tech |